Serving Humanity Since 1995
Donate Now

SJPDT இனிய பிறந்தநாள் விழாவில்

Coming Soon All Day Iruppukurichy
Attendees
150+
Duration
6 Hours
Category
Community

About This Event

இனிய பிறந்தநாள் விழாவில்,
அன்புடன் மதிய உணவை வழங்கி
மனங்களை மகிழ்வித்த
S. Margeret அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
பகிர்ந்து கொடுப்பதில்
பெரிய மனம்,
அன்புடன் நடப்பதில்
அழகான குணம்…
உங்கள் சேவை
எங்கள் நினைவில் என்றும் இனிமை தரும்.
பிறந்தநாள் விழாவில் மதிய உணவை வழங்கி அனைவரையும் மகிழ்வித்த S. Margeret அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
• உதவும் மனமும், இனிய குணமும் கொண்ட S. Margeret அவர்களின் இந்த அன்பான செயல் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
• பிறருக்கு மகிழ்ச்சி தரும் மனம் கொண்டவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள் – அதற்கு ஒரு சிறந்த உதாரணம் S. Margeret அவர்கள்.🧁🧁🧁🧁🧁🎂🎂🎂🎂🎂